சாதிவாரியான இட ஒதுக்கீடு! இந்த தலைப்பை படித்தவுடன் சாதிவாரியான இடஒதுக்கீடு தவறென்று இரண்டு பேருக்கு தோன்றும். 1. இட ஒதுக்கீடு பற்றிய முழுப்புரிதல் இல்லாமல் வேண்டாம் என்பவர்கள் 2. இட ஒதுக்கீடு பற்றிய புரிதலுடன், அது ‘ சாதிவாரியான ’ இட ஒதுக்கீடு அல்ல, ‘ வகுப்புவாரியான ’ இட ஒதுக்கீடு என்பவர்கள் இக்கட்டுரை இரண்டு பேருக்குமானது தான். முதல் குழுவில் உள்ள தோழர்கள், ‘வகுப்புவாரி’ இட ஒதுக்கீடு என்ற வார்த்தையை மனதில் நிறுத்திக் கொண்டு மேலே படிக்க வேண்டுகிறேன். இரண்டாம் குழுவில் உள்ள தோழர்கள் இது முழுமையும் படித்து தவறுகளையும், விடுபட்ட கருத்துகளை சுட்டுமாறு வேண்டுகிறேன். இதில் இரண்டிலும் சேராத தோழர்கள் முழுக்கட்டுரையையும் கருத்துரையையும் படிக்கவும். இடஒதுக்கீட்டால் பல குடும்பங்கள் வளர்ந்து வருகின்றன. கூடவே இடஒதுக்கீட்டை பற்றிய விவாதங்களும் வளர்ந்து வருகின்றன. விவாதங்கள் வேதனைக்குரியதல்ல, ஆனால் பல இடங்களில் அத்தகைய விவாதங்களை முன்னெடுப்பது இட ஒதுக்கீட்டால் வளர்ந்து வந்தவர்கள் என்பது தான் வேதனைக்குரிய செய்தி! இடஒதுக்கீட்டையும் அதன் வரலாற்றையும் பற்றி வேறோர் கட்டுரையில் (http://asaki-i...
Comments
Post a Comment