இலட்சுமிகள்!

இலட்சுமிகள்!  
இலட்சுமணக் கோடுகள் கிழித்திடும்
இலட்சணம் எந்தஆணுக்கும் இன்றில்லை!
இலட்சுமிகள் கோட்டை தாண்டினால்மட்டும்
இலகுவாய் இகழ்வது ஏனோ?!

கோடுகள் இடாத இலட்சுமணனும் - இடாத
கோட்டை தாண்டாத இலட்சுமிகளும்
கேடுகள் இலாத அசோகவனமும் - கொண்ட
நாடுகள் மலருக மலருகவே!!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!