கைக்குழந்தை!

கைக்குழந்தை!

நான்
கைக்குழந்தையாக மாறவும் தயங்கமாட்டேன்!
அப்பொழுதாவது
நீ எனக்கு முத்தம் தருவாய் என்றால்!!

     -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!