GCT

GCT
என்
கனவுகளின் வாசல்!
எதிர்காலத்தை
எட்டிப்பிடிக்க உதவும் ஏணி!
அக்கினிகுஞ்சுகள்
அடைகாக்கப்படும் கூடு!
நாளை
சிறகு விரித்து பறக்கப் போகும்
பருந்துகளின் பிறப்பிடம்!!
   -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!