இளவரசன்!

இளவரசன்!
காலணாவுக்கு அலைந்து!
கால்கடுக்க நடந்து!
கால் வயிற்று கஞ்சிக்கு
கஷ்டப்பட்டு!
நாளை காலை
விடியக்கூடாது என்று எண்ணும்
எங்கள் தெரு
ராஜாவின் மகன்!!
    -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!