மோதல்!

மோதல்!
'மோதல் காதலில் முடியும்' என்பதெல்லாம்
சுத்த பிதற்றல் என்றிருந்தேன்!
உன் முடியிரண்டு
என் முகம் மோதும் வரையில்!!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!