நான்!

வண்ணங்கள் இல்லாத உலகம்!
பூக்கள் மலராத செடிகள்!
குயில்கள் கூவாத மரங்கள்!
மார்கழி குளிராத மாதங்கள்!
அலைகள் ஆர்ப்பரிக்காத கடல்!
சண்டைகள் மூளாத காதல்!
அழுகை இல்லாத குழந்தை!
நீ இல்லாத நான்!!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!