மழை!

மழை!
 தேர்தல் வாக்குறுதிக்கும் - பின்வரும்
அரசின் திட்டங்களுக்கும்
உள்ள வித்தியாசத்தை ஒத்திருந்தது
நேற்றைய மழை!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!