தனிமைத் துணை!

தனிமைத் துணை!
----------------

இருட்டை விலக்கி வைத்த
ஓர் அறை!
கற்றை காகிதம்
கட்டுக்களாய் புத்தகம்
மையிட்ட பேனா!
இதைச் சுற்றி
என் மனம்!
ஒரு ஓரமாய்
என் உடல்!
இவைதவிர
அறையில் மிஞ்சும் இடமெல்லாம்
தனிமையே ததும்புகிறது!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

தொன்மதுரை!