காதல் தீ!!

காதல் தீ!!

நீ உன் அன்பால்
அனைவரையும் "அணைக்க"த்தானே செய்தாய்?!
எனக்குள் மட்டும்
ஏன் பற்ற வைத்தாய்?!
காதல் தீயை!!

         -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!