எதிர்பாரா நேரத்தில்!!

எதிர்பாரா நேரத்தில்!!

எதிர்பாரா நேரத்தில்
சட்டென தந்துவிடுகிறாய்!
சேர்த்து வைக்க இடமில்லாமல்
தவிக்கிறேன் நான்!!
உன் முத்தத்தையும்! என் வெட்கத்தையும்!!
                      -அ..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!