அறிவாயா நீ?!
அறிவாயா நீ?!
நீ
உன் முந்தானையில்
தலை துவட்டிவிடுவாய் என்பதற்காகவே
நான் மழையை ரசிக்கிறேன்!!
நீ காலையில்
ஈரம் சொட்டும் கூந்தலோடு
காபி தருவாய் என்பதற்காகவே
நான் நெடுநேரம் உறங்குகிறேன்!!
அறிவாயா நீ?!!
-அ.ச.கி.
-அ.ச.கி.
Comments
Post a Comment