கணிப்பான்!

கணிப்பான்!
இட்ட பணிகளைச் செய்யும் - கணினி!
கொடுக்கும் கணக்குகளைச் சரியாக - கணி நீ!!
ஏழைகளுக்கு என்றும் எட்டாத - கனி நீ!
மக்களுக்கு ஆகிடுவாய் - கண் இனி!!

-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!