இராமன்!
இராமன்!
சீதையின் நன்னிலை உரசிடும் பொருட்டு
சிதையில் இட்டது அறச்செயலோ?
தொட்டால் தலை சிதறும் என்பது
இராமன் அறியா திருந்தவனோ?
எவரும் அறியா சாபம் என்பின் - அதை
எழுத்தர் அறிந்தது எங்ஙனமோ?
இராமன் அறிகிலன் என்றே கொண்டால்
அவன் தெய்வம் ஆகுதல் எங்ஙனமோ?
சிதையில் இட்டது அறச்செயலோ?
தொட்டால் தலை சிதறும் என்பது
இராமன் அறியா திருந்தவனோ?
எவரும் அறியா சாபம் என்பின் - அதை
எழுத்தர் அறிந்தது எங்ஙனமோ?
இராமன் அறிகிலன் என்றே கொண்டால்
அவன் தெய்வம் ஆகுதல் எங்ஙனமோ?
-அ.ச.கி.
Comments
Post a Comment