தீ!

தீ!
எந்தப் பக்கம் ஊதினால் பற்றும்
எந்தப் பக்கம் ஊதினால் அணையும்
என்று அறிந்தவன்
இன்றைய பத்திரிக்கையாளன்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!