என் கவிதை!

என் கவிதை!
நான் எழுதும் கவிதையின்
முதல் ரசிகையாய்
நீ இருக்கவேண்டும் என்று ஏங்கினேன்!
ஆனால் உனக்கு முன்னால்
மருத்துவர்கள் பார்த்துவிட்டார்களாமே
நம் குழந்தையை?!
-..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!