சமாதானம்!

சமாதானம்!
இரண்டு பக்க சன்னலோர
இருக்கைகள் காலியாக இருந்தாலும் - என்றும்
இடப்பக்கமே நீ உட்காருவது
பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்
என்னைக் காணவே
என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்!
வலதுபக்கம் வெயில் விழும் என்பது தெரிந்தும்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!