தயவுசெய்து!

தயவுசெய்து!
நீ
என் படைப்புகளை படிக்கமாட்டாய்
என்கிற தைரியத்தில்தான்
உன் மீதான காதலை எல்லாம்
கவிதைகளாய் பதிவிடுகிறேன்!
தயவுசெய்து படித்துவிடாதே!
அதன் ஆழம்
உன்னை மூழ்கடித்துவிடக்கூடும்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!