அரசியல்வாதி!

அரசியல்வாதி!
மனிதன் - ஒவ்வொருவனும் ஓர் அரசியல்வாதி !
வாழும்போது
வையத்தில் பதவி தேடுகிறான்!
செத்தாலும்
வைகுண்டத்தில் பதவி தேடுகிறான்!!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!