நண்பர்கள் தினம்!
நண்பர்கள் தினம்!
இன்று ஒருநாள் போதுமா?
நீயும் நானும் சேர்ந்ததை சொல்ல
இன்று ஒருநாள் போதுமா?!
உலகை ஆளும் நட்பைச் சொல்ல
இன்று ஒருநாள் போதுமா?!
நட்பையும் நம்மையும் கொண்டாட
இன்று ஒருநாள் போதுமா?!
வாழும் வாழ்வை வரிந்துகட்ட
இன்று ஒருநாள் போதுமா?!
ஒரு ஆயுள்தான் போதுமா?!
-அ.ச.கி.
நீயும் நானும் சேர்ந்ததை சொல்ல
இன்று ஒருநாள் போதுமா?!
உலகை ஆளும் நட்பைச் சொல்ல
இன்று ஒருநாள் போதுமா?!
நட்பையும் நம்மையும் கொண்டாட
இன்று ஒருநாள் போதுமா?!
வாழும் வாழ்வை வரிந்துகட்ட
இன்று ஒருநாள் போதுமா?!
ஒரு ஆயுள்தான் போதுமா?!
-அ.ச.கி.
Comments
Post a Comment